ஆண்டாளின் திருப்பாவையும் சந்த மதமும்
Andal's Tiruppavai and the faith of Sants. The similarities in terms of internal sounds and the Dhar emanating from the supreme source of energy.
ஆண்டாளின் திருப்பாவையும் சந்த மதமும்
ஆண்டாளின் திருப்பாவையில் நமக்குள்ளே நிரந்தரமாக ஒலிக்கும் சப்தங்களைப்பற்றி இனிய தமிழில் அழகாகச் சொல்லியிருக்கிறார்.
கபீர், சுவாமிஜி மஹராஜ் போன்ற சந்தோர்கள் நமக்குள்ளே நிரந்தரமாக ஒலிக்கும் சப்தங்களைப்பற்றி வடமொழியில் விளக்கமாகச் சொல்லியிருக்கிறார்கள்.
வடமொழி அறிந்த தமிழர்கள் இரண்டு நூல்களையும் ஆராய்ச்சி செய்தால் இது எளிதாகப் புரிந்துவிடும்.
Read more in the book...